Quantcast
Browsing all 460 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

Village Deities - 30

கிராம தேவதைகள் - 30காசன்காடு எனும் இடத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் முனீஸ்வரர் சிலை போர்பனைக் கோட்டை முனீஸ்வரர்[ Original Article in English by : P.R. RamachandarTranslated into Tamil by : Santhipriya...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Village Deities - 31

கிராம தேவதைகள் - 31சமண மலை ஐயனார் ஆலய முகப்புகீழகுயில்குடி சமணமலை ஐயனாரும் கருப்பசாமியும் [ Original Article in English by : P.R. RamachandarTranslated into Tamil by : Santhipriya ]மதுரை தேனீ சாலையில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Pattabi Raman Kavithaigal

 எழுதியவர்Pattabi Raman<vijayakoti33@gmail.com>கண்ணா கண்ணா என்று கண்மூடி அழைத்தாலே ...கண்ணா கண்ணா என்று கண்மூடி அழைத்தாலே கண் முன்னேவந்து நின்றிடுவான்கவலைகளைஎல்லாம் போக்கிடுவான் காலமெல்லாம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Pattabiraman Kavithaigal - 2

 எழுதியவர்Pattabi Raman<vijayakoti33@gmail.com>என்னே இறைவன் கருணை!நமக்கு உயிரையும் உடலையும்மற்று அனைத்தையும் கேளாமலேதந்ததுமட்டுமல்லாமல்அவைகளை நாம் அனுபவிக்க மனதையும்,துன்பத்திலிருந்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Patabiraman Kavithaigal

 எழுதியவர்Pattabi Raman<vijayakoti33@gmail.com>நம்மை பார்த்து பொறாமைப்படுபவர்களிடமிருந்துநம்மை காத்துக்கொள்வது எப்படி? ?திரு வேணுகோபால் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கேள்விஆம் கொடுக்கின்ற...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Mayil Ravanan

 முன்னுரைவால்மீகி முனிவர் ராமாயணத்தை எழுதினர். அது புராணமாயிற்று. ராமாயணக் கதை உலகெங்கும் பல வடிவங்களில் புழங்கி வருகிறது. அது போலவே தமிழ் நாட்டிலும் வங்கத்திலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் ராவணனின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Mayil Ravanan-1

ஆதி காலத்தில் இருந்தே கூறப்பட்டு வரும் இந்தக் கதையை  நாரத முனிவர் கௌதம ரிஷிக்கு சொன்னதாக நாட்டுப்புறக் கதையில் கூறப்பட்டு வருகிறது. காலம் காலமாக  நாட்டுப்புறங்களில் வாய்மொழிக் கதையாக கூறப்பட்டு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Mayil Ravanan -2

 பிரகஸ்தன் சொன்னான் 'ஐயா ஸ்வாமி, உமக்கென்ன ஆயிற்று? உமக்கு எத்தனை தாயாதி உள்ளார்கள் என்று கூட நினைவில்லாமல் இப்படிக் கேட்குறீர்கள்? பாதாள இலங்கையில் உமக்குள்ளவன் மயில் ராவணன் ஒருவன்தானே. அவனே உமக்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Mayil Ravanan -3

ராவணனும், மயில் ராவணனும் பேசிக் கொண்டிருந்ததை விபீஷணனின் பெண்ணான திரிசடை ஒட்டுக் கேட்டு விட்டாள். மயில் ராவணன் அங்கு வந்தபோதே அவளுக்கு சந்தேகம். 'என்றைக்கும் இல்லாமல் இன்று ஏனவன் இங்கு வந்துள்ளான்'...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Mayil Ravanan -4

அனைவரும் தடால், துடாலேன ஓடிப் போய் அனுமானை அழைக்க அவரும் தாமதிக்காமல் ஓடோடி வந்தார் தன் ஸ்வாமியைப் பார்க்க. துள்ளி குதித்து வந்தவர் அப்படியே ராமனின் காலில் விழுந்து வணங்கி ' ஐயனே. எம்மை ஏன் அழைத்தீர்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

Mayil Ravanan -5

'பிராணநாதா, நீவீர் எங்கே செல்கிறீர்?' என மயில் ராவணனைக் கேட்கவும் முகம் சுளுக்கிய மயில் ராவணனும் கூறுகிறான், 'அன்பே, ஒரு முக்கிய காரியத்துக்கு கிளம்பும்போது இப்படி அபசகுனமா வந்து புலம்பலாமா? இது ஒரு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Mayil Ravanan - 6

அவர்களனைவரும் வந்து சொன்ன சேதி அனைத்தையும் கேட்ட மயில் ராவணன் யோசனை செய்தான். 'இனி இவாள எல்லாம் நம்பிப் பிரயோஜனமில்லே. நான்தான் போய் தந்திரமோ, மந்திரமோ, மாயமோ எதேகிலும் செய்து கச்சிதமாக காரியத்தை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Mayil Ravanan - 7

நிலைமை அங்கே அப்படியெல்லாமிருக்க ராம லஷ்மணர்களையும் அவரது சைனியங்களையும் தனது வாலினால் சுற்றிக் கட்டி இருந்த கோட்டையில் பாதுகாப்பாக வைத்திருந்த அனுமாருக்கு ராம லஷ்மணர்களை மயில் ராவணன் கடத்திக் கொண்டு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Mayil Ravanan - 8

அப்படீன்னா அவன் யார்? மச்சவல்லபன் தன்னைப் பற்றி சொல்லலானான் 'வானவதாரப் புருஷரே, உம்மைப் பார்த்தால் பரிதாபம் அடைகிறேன். உம்மைக் கொல்ல என் மனதும் இடம் கொடுக்கலே. அதற்கான காரணம் எனக்கும் தெரியலே. என்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Mayil Ravanan - 9

'என் பிள்ளாய்....நான் உனக்கொரு சேதி சொல்றேன். கேளும். நான் வணங்கும் நாயகனின் மனைவியை பத்து தலை ராவணன் தூக்கிப் போய் சிறையில்  வைத்தான்.  அவளை விடுதலை செய்து அழைத்துப் போக ராமன் தன் சகோதரன் லஷ்மணனையும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Mayil Ravanan - 10

வேற வழியே இல்லை என்பதால் அனுமான் மச்சவல்லபனை மயக்கமடையச் செய்த பின்னால் அடுத்து அவன் காவல் காத்திருந்த கோட்டைக்குள் குதிக்க அந்தக் கோட்டையோ செங்கலினால் கட்டப்பட்டு இருந்ததைக் கண்டார்.  'அட....இது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Mayil Ravanan - 11

பவழக் கோட்டைக்கு உள்ளே இருந்து வெளியே வந்த ராக்ஷசர்கள் எல்லாமே சரியாக இருக்கிறதா எனப் பார்த்தப் பின் தாரை தம்பட்டங்களை அடித்து வெளியில் காவலில் இருந்தவர்களுக்கு எச்சரிக்கை தந்தப் பின் மீண்டும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Mayil Ravanan - 12

அவள் ஏன் அப்படி அழுது கொண்டிருக்கிறாள் என்பது அனுமானுக்கு புரியவில்லை. ஆனால் நடப்பது அனைத்தையும்  மரத்தின் மீதிருந்த அனுமார் பார்த்துக் கொண்டே இருந்தார். அவர் கவலையெல்லாம் கோட்டைக்கு உள்ளே எப்படிப்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Mayil Ravanan - 13

 தூரதண்டி தொடர்ந்து கூறலானாள் 'நீலமேகன் எனக்கு பிறந்தபோது மயில் ராவணனுக்கு ரூபவதி என்ற பெண்ணும் பிறந்தாள். ஆகவே வயதுக்கு வந்ததும் ரூபவதிக்கும் என் பிள்ளை நீலமேகனுக்கும் கல்யாணம் செய்து வைக்கலாமென...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Mayil Ravanan- 14

'யாரவன் வருகிறான், உள்ளே ஓடுடி பெண்ணே... சீக்கிரமா ஓடி வந்துடுடி 'எனக் கத்திக் கொண்டே பாய்ந்தது பாய்ந்து ராக்ஷசர்கள் வாயிலுக்கு வருவதற்கு முன் தூரதண்டியும் அனுமான் கூறியது போலவே குடத்துடன் இருந்த...

View Article
Browsing all 460 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>