Sarangapani Temple
சாந்திப்பிரியாகும்பகோணத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஸ்ரீ சாரங்கபாணி ஆலயம். இதை சார்ரங்கபாணி ஆலயம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் சார்ரங்கபாணி என்பதே சரியான பெயர் என்பதின்...
View ArticleBadrinath - Kedarnath Temples - 1
தற்போது உத்திராஞ்சலில் உள்ள பத்ரினாத் மற்றும் கேதார்நாத் ஆலயங்கள் உள்ள பல இடங்கள் நிலச் சரிவாலும், பேய் மழையினாலும் சிதைந்த நிலைக்குப் போய் விட்டன. இந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதி வழிபடும்...
View ArticleBadrinath - Ketharnath Temples - 2
வசிஷ்டர் தனது மனைவி அருந்ததிக்குக் கூறினார் '' தன் மீது உண்மையான பக்தி கொண்டவர்களுக்கு மகாவிஷ்ணு எப்படி பரிபூரணமான அருளைத் தருகிறார் என்பதை விளக்கும் விஷ்ணுரதியின் கதை பத்ரிநாத் எத்தனை புண்ணிய இடம்...
View ArticleBadrinath - Ketharnath Temples - 3
வசிஷ்டர் தொடர்ந்து கூறலானார். 'விஷ்ணுரதி எனும் நாரதர் வாழ்ந்திருந்த பூமிக்கு தென் பகுதியில் இருந்த இன்னொரு நகரத்தில் சங்கரகுப்தன் எனும் வைசியன் வாழ்ந்து வந்தான். அவன் வியாபாரம் செய்து பெரும் பொருள்...
View ArticleBadrinath - Ketharnath Temples - 4
இந்த பத்ரினாத் தலத்தின் மகிமையைக் கூறும் இன்னொரு கதையும் உண்டு. அது என்ன? மகாபாரத யுத்தம் முடிந்து அனைவரும் ஊருக்குத் திரும்பினார்கள். பீஷ்மர், யுதிஷ்டர், தருமர், அர்ஜுனன் என அனைவரும் மறைந்து...
View ArticleBadrinath - Ketharnath Temples - 5
'ஸ்வாமி நீங்கள் சொல்வதைக் கேட்டால் எனக்கு பயமாக உள்ளது. எனக்கு ஏன் இத்தனை சோதனைகள் வர வேண்டும். அவை வராமல் தடுக்க என்ன உபாயம் உள்ளது?' என்று ஜனமேஜயன் கேட்டதும் வியாசர் கூறினார் 'ஜனமேஜயா உன் துன்பங்கள்...
View ArticleBadrinath - Ketharnath Temples - 6
இத்தனை மகிமை வாய்ந்த பத்ரினாத் ஆலயம் அமைப்பு எப்படியானது? அங்கு சென்று அவரை எப்படி வணங்குவது என்பதை எனக்கு விளக்குவீர்களா என அருந்ததி வசிஷ்டரிடம் கேட்க வசிஷ்டர் தொடர்ந்து கூறத் துவங்கினார். பத்ரினாத்...
View ArticleBadrinath - Ketharnath Temples - 7
கேதார்னாத் மான்மியம்பத்ரினாத்துக்கு செல்பவர்கள் கண்டிப்பாக கேதார்னாத்துக்கும் செல்லாமல் போக மாட்டார்கள். பத்ரி விஷ்ணு பகவான் அருள் புரியும் தலம் என்பதைப் போலவே கேதார்னாத் சிவபெருமான் அருள் புரியும்...
View ArticleBadrinath - Ketharnath Temples - 8
முன் ஒரு காலத்தில் கைலாய மலையில் பரமசிவன் தனது மனைவியான பார்வதியுடன் அமர்ந்து கொண்டு அனைவருக்கும் காட்சி தந்து கொண்டு இருந்தார். பல்வேறு இடங்களிலும் இருந்து வந்திருந்த பல ரிஷிகள் அங்கு வந்து தங்கி...
View ArticleBadrinath - Ketharnath Temples - 9
சிவபெருமான் பார்வதிக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் காலம் கனிந்து வந்தபோதுதான் பாண்டவ சகோதரர்கள் சிவபெருமானின் தரிசனத்திற்காக கேதார்னாத்துக்கு வந்தார்கள். அங்கு வந்து சிவபெருமானை வேண்டி தவம் இருந்து...
View ArticleStatistics on Santhipriya's pages
Statistics on Santhipriya's pagesசாந்திப்பிரியா வலைத்தளத்தைப் பற்றிய சிறு புள்ளி விவரம் இதுPlease send your comments to the author on this article
View ArticleSri Lanka - Muneswaram Sivalayam-1
ஒரு காலத்தில் இந்தியாவும் ஸ்ரீலங்காவும் ஒரே பகுதியாக இணைந்து இருந்தன. அதனால் இந்துக்களின் பல பிரசித்தி பெற்ற ஆலயங்களைப் போல ஸ்ரீ லங்கா பகுதியிலும் பல புகழ் பெற்ற ஆலயங்கள் இருந்துள்ளன. ஒரு விதத்தில்...
View ArticleSri Lanka - Muneswaram Sivalayam-2
ஆலயத்தின் படம் நன்றி:- http://www.panoramio.com/user/69195சூதக முனிவர் கூறிய விரிவானக் கதையை நான் சுருக்கி எழுதி உள்ளேன். காரணம் சூதக முனிவர் ராமாயணத்தை விரிவாக எடுத்து உரைத்தார். ராமாயணத்தைப் பலரும்...
View ArticleSri Lanka - Muneswaram Sivalayam-3
''கல்பக்காலத்தில் இந்த ஆலயம் உள்ள தலத்தில் செம்படவன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவன் தினமும் ஆலயத்தின் அருகில் இருந்த ஒரு பெரிய ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டு வந்து அதை விற்று ஜீவனம் செய்து வந்தான்....
View ArticleSri Lanka - Muneswaram Sivalayam - 4
சூதகர் கதையைத் தொடர்ந்து கூறினார் ''அரண்மனைக்கு வந்த செம்படவன் கூறியதைக் கேட்ட மன்னனால் அதை நம்பவே முடியவில்லை. இப்படியும் இருக்குமா என வியப்பு அடைந்தான். ஆகவே செம்படவன் கூறுவது உண்மையா, பொய்யா என்பதை...
View ArticleVillage Deities- 25
கிராம தேவதைகள் - 25காடைப் பிள்ளை ஐயனார் ஆலயம் மற்றும் அதில் உள்ள ஐயனார் சிலை மேலூர் காடைப் பிள்ளை ஐயனார்[ Original Article in English by : P.R. RamachandarTranslated into Tamil by : Santhipriya...
View ArticleVillage Deities- 26
கிராம தேவதைகள் - 26 கறுப்பரின் ஒரு உருவம். ஒரு கிராமத்தில் உள்ள ஒரு சிலை அரண்மனை சந்தனக் கருப்பு[ Original Article in English by : P.R. RamachandarTranslated into Tamil by : Santhipriya ]திண்டுக்கல்...
View ArticleVillage Deities - 27
கிராம தேவதைகள் - 27வீரப்பூர் பெரியகாண்டி அம்மன்[ Original Article in English by : P.R. RamachandarTranslated into Tamil by : Santhipriya ] திருச்சியில் உள்ள மணப்பாறையில் இருந்து பதினான்கு கிலோ...
View ArticleVillage Deities - 28
கிராம தேவதைகள் - 28ஐந்து ஊர் நல்லதங்காள்[ Original Article in English by : P.R. RamachandarTranslated into Tamil by : Santhipriya ]மதுரை- உசிலம்பட்டி சாலையில் இருபத்தி ஏழு கிலோ தொலைவில் உள்ளதே...
View ArticleVillage Deities - 29
கிராம தேவதைகள் - 29உப்பாணிமுத்தூர் காட்டு சுடலை மாடன் [ Original Article in English by : P.R. RamachandarTranslated into Tamil by : Santhipriya ]சேரன்மாதேவியில் இருந்து ஒன்பது கிலோ தொலைவில் உள்ளது...
View Article