Naguleswara Puranam - 7
சாந்திப்பிரியா பாகம் -7 தென் இந்தியப் பகுதியில் ஒரு சோழ மன்னன் ஆண்டு வந்தான் அவன் பெயர் திசையுக்த சோழன் என்பது. அவனுக்கு ஒரு அழகிய மகள் பிறந்தாள். எல்லா அங்கலஷணங்களும் உள்ளவளாகவும், பிறந்தவளாகவும்,...
View ArticleThirupoovana Mahathmiyam -1
பிரும்மா இந்த பிரபஞ்சத்தைப் படைத்த சில காலத்துக்குப் பின் அவரிடம் சென்ற அனைத்து முனிவர்களும் ரிஷிகளும் தாம் அனைவரும் நிம்மதியாகவும், தடங்கல்கள் இன்றியும் யாகங்களை செய்யவும், தவம் செய்யவும் ஒரு தக்க...
View ArticleThirupoovana Mahathmiyam - 2
சூத முனிவர் நைமிசாரண்யத்தில் முனிவர்களுக்கு திருப்பூவனத்தைப் பற்றி விளக்கிக் கூறலானார். ''முனிவர்களே, திருப்பூவணத்திற்கு நான்கு யுகங்களில் நான்கு பெயர்கள் இருந்துள்ளன. கிரேதாயுகத்திலே தேவிபுரம் என்றும்...
View ArticleThirupoovana Mahathmiyam - 3
தன் வீட்டிற்கு வந்து உள்ளது சிவபெருமானே என்பதை அறியாதவளாக பொன்னையாள் அவரிடம் மனம் உருகிக் கூறினாள் 'சித்தர் பெருமானே உங்களிடம் நான் எதை, என்ன என்று கூற. எனக்கு மனதில் தீராத ஆசை ஒன்று உள்ளது. நான்...
View ArticleThirupoovana Mahathmiyam - 4
சூதக முனிவர் கூறத் துவங்கினார் ''கல்ப காலத்திலே யமுனை நதியின் கரைப் பகுதியில் வாழ்ந்து கொண்டு இருந்த தர்மயக்ஞன் எனும் பிராமணன் ஒருவன் இறந்து விட்ட தனது தந்தையின் அஸ்தியைக் கடலில் கரைக்க காசி மற்றும்...
View ArticleThirupoovana Mahathmiyam - 5
நவக்கிரகங்களுக்கு தலைவர் சூரியப் பெருமான். அவரே அனைத்து நவக்கிரங்களையும் தன்னிடம் கட்டுப்படுத்தி வைத்து இருந்தார். அப்போது ஒருமுறை பிரபஞ்சத்தில் ஏற்பட்டக் குழப்பங்களினால் நவக்கிரகங்களும் சூரியனின்...
View ArticleArticle 0
சிறு செய்தி சொந்த காரணங்கள் சிலவற்றினால் நாளை முதல் சில நாட்களுக்கு இந்த வலை தளத்தில் கட்டுரைகள் வெளிவராது. அது தொடரும்போது மீண்டும் திருப்பூவண மகாத்மியம் தொடரும்.சாந்திப்பிரியா Please send your...
View ArticleThirupoovana Mahathmiyam - 6
சூதகர் கூறி விட்டு கதையை தொடரலானார். ''திருமால் அமிர்த கலசத்தை எடுத்துக் கொண்டு சென்றபோது அதில் இருந்து மூன்று இடங்களில் அமிர்தம் விழுந்தது. அதில் ஒன்றே திருப்பூவணம் ஆகும். விஷ்ணுவின் கலசத்தில்...
View ArticleThirupoovana Mahathmiyam - 7
சூதகர் கூறலானார் '' முனிவர்களே இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றால் ஒன்றை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கடவுளும் நம்மைப் போன்ற சாதாரண உருவத்தைக் கொண்டவர்கள் அல்ல. அவர்களுடைய...
View ArticleThirupoovana Mahathmiyam - 8
திருப்பூவண ஆலய மகிமையைக் குறித்து சூதகர் மேலும் கூறலானார் ''திருப்பூவணத்தில் சிவலிங்கம் ஸ்வயம்புவாகத் தோன்றியதற்கு ஒரு காரணக் கதை உள்ளது. அதைக் கூறுகிறேன் கேளுங்கள்'' எனக் கூறிவிட்டு அதைக் கூறலானார்....
View ArticleThirupoovana Mahathmiyam - 9
சூதகர் தொடர்ந்து கூறலானார் ''நீங்கள் அனைவரும் ஒரு முக்கியமான விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். சாதாரணமாக தேவி ஆலயங்களை தவிர வேறு எந்த ஆலயத்துக்கு சென்றாலும் முதலில் விநாயகரை வணங்கியப் பின்னர் அங்குள்ள...
View ArticleThirupoovana Mahathmiyam - 10
தமிழ் நாட்டில் ஒரு காலகட்டத்தில் புத்தமதமும் பிற மதங்களும் பெருமளவு தலை தூக்கத் துவங்கி இருந்தன. தென் பகுதிகளில் ஆண்டு வந்த மன்னர்களில் பாண்டிய வம்சத்து மன்னர்கள் இந்து மதத்தை விட்டு விலகி புத்த...
View ArticleVillage Deities -1
கிராம தேவதைகள்படம் பற்றிய விளக்கம் : கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சித்தாடி எனும் கிராமத்தில் கத்தாயி அம்மன் எனும் ஆலயம் உள்ளது. பலருக்கும் குல தெய்வ ஆலயமான அது முருகனின் மனைவியான வள்ளி...
View ArticleVillage Deities - 2
கிராம தேவதைகள் -2 படம் :http://www.pbase.com/neuenhofer/image/122496652மேலே உள்ள படம் சேலத்தின் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் காணப்படும் மாரியம்மன் என்ற பெயரில் உள்ள கிராம தேவதையின் சிலை[இந்தப் படம்...
View ArticleVillage Deities - 3
கிராம தேவதைகள்- 3 3படம் : http://www.pbase.com/neuenhofer/image/121939141மேலே உள்ள படம் சேலத்தின் அருகில் உள்ள மாலூர் எனும்கிராமத்தில் காணப்படும் கிராம தேவதையான கருப்பஸ்வாமியின் சிலைகள் [இந்தப்...
View ArticleVillage Deities - 4
கிராம தேவதைகள்- 4கற்குன்றின் மீதுள்ள மாவூத்து வேலப்பர் ஆலயம் செல்லும் முகப்பு மாவூத்தூ வேலப்பர்[ Original Article in English by : P.R. RamachandarTranslated into Tamil by : Santhipriya ]தமிழ்நாட்டில்...
View ArticleVillage Deities - 5
கிராம தேவதைகள்- 5 புன்னை நல்லூர் மாரியம்மன் புன்னை நல்லூர் மாரியம்மன்[ Original Article in English by : P.R. RamachandarTranslated into Tamil by : Santhipriya ]தஞ்சாவூருக்கு அருகில் உள்ளதே...
View ArticleVillage Deities - 6
கிராம தேவதைகள்- 6 3மேலே உள்ள படம் ஒரு கிராமத்தில் காணப்படும் மாரியம்மன் என்ற கிராம தேவதையின் சிலை மாங்குடி வேப்பிலைக்காரி[ Original Article in English by : P.R. RamachandarTranslated into Tamil by...
View ArticleVillage Deities - 7
கிராம தேவதைகள்-7பட்டுக்கோட்டை நாடியம்மனின் சிலைபட்டுக்கோட்டை நாடியம்மன் [ Original Article in English by : P.R. RamachandarTranslated into Tamil by : Santhipriya ]தஞ்சாவூரில் உள்ள ஒரு சிறிய நகரமே...
View ArticleVillage Deities - 8
கிராம தேவதைகள்-8சேலம் மாவட்டத்தில் ஒரு கிராம தேவதை ஆலயத்தில் காணப்படும் காளியம்மனின் சிலை[இந்தப் படம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்' (Christa Neuenhofer) என்ற பெண்மணி...
View Article