Quantcast
Channel: Santhipriya's pages
Browsing all 460 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

Ice and Ruthraksha Lingam/ அற்புத அமைப்பில் சிவலிங்கங்கள்

சாந்திப்பிரியா வடநாட்டில் ஸ்ராவன் மாதங்களில் ஸ்ராவன் சோம வாரம் எனும் தினத்தில் (திங்கள் கிழமை) அமர்நாத் சிவலிங்கத்தை குறிக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் சிவலிங்க உருவங்களைமுழுமையான ஐஸ் கட்டிகளினால்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Tapkeshwar mahadev temple, Dehradun

மகாபாரத யுத்தம் துவங்குவதற்கு வெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது.  மனதில் அமைதி இல்லாமல் துரோணாச்சாரியார் தனது மனைவி கிரிபீயுடன் ஹிமயமலை அடிவாரங்களில் இருந்த காட்டில் சுற்றி அலைந்து கொண்டு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Moral Story- 6

திக்குவாய் முனிவர் சொன்ன நீதிக் கதை -6சாந்திப்பிரியா பத்மபுராணத்தில் உத்தர காண்டத்தில் இருந்த ஒரு கதையைக் கூறி  நீதி வாக்கு சொன்னார் திக்குவாய் முனிவர். முன்னொரு காலத்தில் காஞ்சிபுரத்தை சோழ மன்னன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Angamma Devi- Her history

தேவி அங்கம்மாவின் தோற்றம்சாந்திப்பிரியாதேவி அங்கம்மாவை பார்வதியின் அவதாரம் எனவும் சப்த கன்னிகளில் அவளும் ஒருவள் எனவும் நம்புகிறார்கள். சிவன் புஜையே பூமியில் பெருகிக் கிடந்தபோது அதைக் கண்டு மனம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Ashtavakara Geethai

அஷ்டவாக்கர கீதைசாந்திப்பிரியா(1931 ஆம் ஆண்டு பீகார் மானிலத்தில் ஆசாரமான குடும்பத்தில் பிறந்து 1953 ஆம் ஆண்டு சன்யாச தீட்சை பெற்றவர் ஸ்வாமி ஜோதிர்மயா நந்தா அவர்கள். அமெரிக்காவில் மியாமி என்ற மானிலத்தில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Moral story- 5

jpf;Ftha; Kdptu; nrhd;d ePjpf; fij -5rhe;jpg;gpupah முன்னொரு காலத்தில் கிரேதா யுகத்தில் நிஷாதா என்ற தேசத்தில் ஹேமகுண்டலா என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு வியாபாரி. இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram - 59

 அத்தியாயம் - 50சித்த முனிவர் நமதஹரகாவுக்கு இன்னொரு கதையையும் கூறினார் ''தன் வாழ்க்கையில் பல வசதிகள் பெற்று வாழ வேண்டும் என வேண்டிக் கொண்ட ஒரு வண்ணானுக்கு எப்படி ஸ்வாமிகள் கருணை புரிந்தார் என்பதை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship -1

   1   வேத காலத்தில் இந்து மதம் என்ற ஒன்று இருக்கவில்லை. வேதங்கள் எப்பொழுது படைக்கப்பட்டவை என்பது இன்னும் உறுதியாக கூறப்படவில்லை என்றாலும் வேதங்கள் முதன் முதலாக வியாசரால்தான் தொகுக்கப்பட்டன. இதன் மூலம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 2

   2  ராமனும் ஒரு தெய்வம், ஹனுமான், சீதை மற்றும் கிருஷ்ணரும் தெய்வம் என மக்கள் தற்போது கூறி வணங்கினாலும், இராமாயண மற்றும் மகாபாரத நிகழ்வுகள் நடைபெற்ற காலத்தில் மானிட உருவில் இருந்த அவர்களை யாரும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 3

 3மகாபாரத காலத்தைப் போல அல்லாமல் இராமாயண காலத்திலும் சிவ வழிபாடுகள் இருந்துள்ளன. அதனால்தான் ராமபிரான் ராமேஸ்வரத்தில் வந்து கடற்கரையில் சிவபெருமானை பூஜித்ததான புராணக் கதைகள் உள்ளது.இந்த வழிபாட்டில் ஒரு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 4

 4  இதன் இடையே ஆரியர்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் வந்து அங்காங்கே தங்கலானர்கள்.  அந்தணர்களாக கருதப்பட்ட ஆரியர்கள்  இந்தியாவுக்குள்  வந்த காலத்தில் நகரங்கள் என்பதே மிகக் குறைவானதாகும். அனைத்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 5

5பிரும்ம நியதி புரிந்து கொள்வது கஷ்டமானது அல்ல. ஆனால் இந்தகால கணணி போல அவர் அந்த காலத்திலேயே சில கணக்குகளை வகுத்திருந்தே படைப்புக்களை ஏற்படுத்தி இருந்தார். அதாவது இன்னென்ன இடத்தில் இன்னின்ன தெய்வம்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 6

6ஒரு குலம் என்பது அந்தந்த வழிக் குடும்ப பாரம்பரியத்தைக் குறிக்கும். அந்த கால வம்சத்தினர் தமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை வைத்துக் கொண்டு இருந்தார்கள். தமக்கு காவல் தேவை, தனது அடுத்த...

View Article


Image may be NSFW.
Clik here to view.

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 7

7குலதெய்வ வழிபாட்டில் பல்வேறு தெய்வங்கள் உள்ளன. அவற்றில் ஆண்  மற்றும் பெண் தெய்வங்கள் என்று பார்த்தால் ஆண்களை விட பெண் தெய்வங்களே  அதிகம் உண்டு.  ஆண்களை விட பெண் தெய்வங்களில் அதிக அவதார தெய்வங்கள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 8

8குலதெய்வ வழிபாடு  என்பது இன்று நேற்றல்ல, மகாபாரத  மற்றும் இராமாயண  காலங்களில் இருந்தே நடைமுறையில்  இருந்துள்ளது என்பதும்,  தெய்வங்கள் எப்படி தம்மை தானாகவே வெளிப்படுத்திக்  கொள்ளும் என்பதற்கும் பல...

View Article


Image may be NSFW.
Clik here to view.

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 9

9குலதெய்வங்கள் நகர மற்றும் கிராமப்புறங்களில் ஆலயங்கள் பல்வேறு பெயர்களில் அதாவது கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், சிறு ஆலயங்கள் போன்றவை மரத்தின் அடிகளில், நதி மற்றும் ஆற்றுப் பகுதி போன்ற இடங்களில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 10

10அப்படி என்றால் பிற ஆலயங்களில் சென்று வழிபடும் பக்தர்களுடைய பாபங்கள் அகலுவதில்லையா?   நான் அப்படிக் கூறவில்லை. எந்த ஒரு ஆலயத்திலும் சென்று வழிபட வேண்டியதில்லை என்பது அர்த்தம் அல்ல.  மானிடர்களாகப்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 11

11குலதெய்வத்தைக் குறித்த சந்தேகத்துக்கான விடையை திரேதா யுகத்தில் ஏகலவ்யனகரா என்ற ராஜ்யத்தை ஆண்டு வந்த ஸ்ருதாதாரா என்ற கந்தர்வ புருஷனுக்கு சிவபெருமானே கூறியதான கதை உண்டு. திரேதா யுகத்தில் ஏகலவ்யனகரா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship -12

12குல தெய்வ வழிபாடு என்பது எத்தனை முக்கியமானது என்பதை வலியுறுத்தும் இன்னொரு முக்கியமான கதையையும் சமாதியாகி விட்ட காஞ்சி மகாபெரியவா வாழ்க்கை சரித்திரத்தில் இருந்து அறிய முடிகிறது. ...............

View Article

Image may be NSFW.
Clik here to view.

The origin of Sringeri Saradha Peedam

சிருங்கேரி சாரதா பீடம் ஸ்தாபிக்கப்பட்ட வரலாறுசாந்திப்பிரியா   பகவான் ஸ்ரீ ஆதி சங்கரர் வடநாட்டில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கு சங்கர மடங்களை ஸ்தாபனம் செய்தப் பின் தென் நாட்டு யாத்திரையை...

View Article
Browsing all 460 articles
Browse latest View live