அறிவிப்பு
தவிர்க்க முடியாத சொந்த சில காரணங்களினால் இனி ஒருமாத காலம் இந்த வலை தளத்தில் வேறு எந்த கட்டுரையும் வெளியிட முடியாமல் இருக்கிறேன்.
ஆகவே இனி 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதிக்கு மேல்தான் நான் எழுதும் கட்டுரைகள் மீண்டும் தொடரும்.